“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்!” | S.A.Chandrasekhar interview about actor Vijay and Mersal movie - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/10/2017)

“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்!”

சந்தோஷத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர்

புரட்சிகரமான படங்களே இவரின் அடையாளம். விஜயகாந்த்தைக் கிராமங்கள் வரை கொண்டுசென்றதில் இவரின் படங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. குறிப்பாக, விஜயகாந்தின் அரசியலுக்கு, அவரை வைத்து இவர் எடுத்த படங்களில் வெளிப்பட்ட ஆக்ரோஷமான வசனங்களும் அடித்தளம். அதன் தொடர்ச்சியாகத் தன் மகனையும் நாளைய தீர்ப்பில் செதுக்க, இன்று அவர் ‘மெர்சலாக’ வளர்ந்து நிற்கிறார். நடிகர் விஜய்யின் அப்பா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரைச் சந்தித்து, மெர்சலையொட்டி எழுந்த சர்ச்சை, விஜய்யின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசினோம்.