“மெர்சல் படத்தின் முதல் குற்றவாளி விஜய் அல்ல... மதியழகன்தான்!”

சீறும் எஸ்.வி.சேகர்

ஜி.எஸ்.டி வசனத்தை வைத்துக் கிளம்பிய ‘மெர்சல்’ பட விவகாரம், சென்சார் போர்டுக்குள் பிரச்னையை உண்டாக்கியிருக்கிறது.

‘மெர்சல்’ படத்தையொட்டி, மண்டல சென்சார் போர்டு அதிகாரி மதியழகனுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார், மத்திய சென்சார் போர்டு உறுப்பினரான, நடிகர் எஸ்.வி.சேகர். ‘‘இந்தப் பதவியிலிருந்து மதியழகனை நீக்க வேண்டுமென்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்’’ என்கிறார் எஸ்.வி.சேகர். இவர் இப்படிப் பொங்குவதற்கு என்ன காரணம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்