அமெரிக்காவில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குகிறதா?
வாரம் தவறாமல், ஹாலிவுட் ஆக்ஷன் சினிமாக்கள் போல அமெரிக்காவில் துப்பாக்கிகள் வெடிக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்பு லாஸ் வேகாஸில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு பயங்கரம் விலகாத நிலையில், நியூயார்க்கின் மான்ஹட்டன்...