போராட்டம்... ஆர்ப்பாட்டம்... ஆவேசம்... சென்னையில் ஐ.பி.எல் நடக்குமா?

.பி.எல் என்றாலே, சென்னையில் பஞ்சாயத்துதான். இலங்கைப் பிரச்னையில் ஆரம்பித்த ஐ.பி.எல் எதிர்ப்பு, இப்போது காவிரி மேலாண்மை வாரியப் போராட்டத்தில் வந்து நிற்கிறது. ``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கக் கூடாது’’ என்று எச்சரித்திருக்கிறார், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இன்னும் ஒருபடி மேலேபோய் ``கிரிக்கெட் வீரர்களைச் சிறைப்பிடிப்போம்’’ என்று சொல்லியிருக்கிறார் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமோ, எப்போதும்போல ஆழ்ந்த அமைதியில் இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்