நவம்பர் முதல் வாரத்தில் ஒரு திருமணத்துக் காகவும், கருணாநிதியைப் பார்க்கவும் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, சாந்தோம் நெடுஞ்சாலையிலும் கோபாலபுரத்தி லும் ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். கார் கதவைத் திறந்து, எழுந்து நின்று உற்சாகமாக அவர்களைப் பார்த்துக் கைய