கம்பேரிஸன் கோவாலு!

ழைப்பால் உயர்ந்து பல்வேறு சாதனைகள் செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு, நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது. ‘எப்படிப்பா கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாம?’ என உங்களுக்குத் தோன்றும் கேள்வியை, அடுத்து நான் சொல்லப்போவதற்கும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். விலை 300 ரூபாயாம். சரி, நமக்கென்ன? இதேபோன்று வேறு சிலருக்கும் புத்தகங்கள் எழுதப்பட்டால் எப்படி இருக்கும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்