போலீஸுக்கு வந்த போன்கால்... விடுவிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ!

முன்னாள் எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க பிரமுகருமான டேவிட் செல்வின் ரூ.25 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகளைக் கொடுத்து ஏமாற்றியதாகச் சொல்லப்பட்ட புகார் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அவர், உடனே விடுவிக்கப்பட்டது அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகர், டி.என் சாலையில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதை, ஆந்திராவைச் சேர்ந்த சண்முகம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த மிதுன் தாமஸ் என்பவர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க பிரமுகருமான டேவிட் செல்வின்மீது பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்