மிஸ்டர் மியாவ்

ஸ்ரீரெட்டி விட்ட இடத்திலிருந்து சர்ச்சையைத் தொடர்ந்திருக்கிறார் நடிகை பூனம் கவுர். ‘‘தெலுங்குத் திரையுலகில் வாய்ப்புக்காக நடிகைகளைத் தவறான விஷயங்களுக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது’’ என்று பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் பூனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்