டென்ட் அடித்துத் தங்கி... பூட்டை உடைத்துக் கொள்ளை! | Robbery in eight shops at karur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

டென்ட் அடித்துத் தங்கி... பூட்டை உடைத்துக் கொள்ளை!

கொள்ளை, திருட்டு, வழிப்பறி எனத் தொடர்ச்சியாக நடந்துவரும் பயங்கரச் சம்பவங்களால் கரூர் மாவட்ட மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர். சில நாள்களுக்குமுன் கரூர் வெங்கமேடு பகுதிக் காவல்நிலைய எல்லைக்குள், பூட்டுகளை உடைத்து எட்டுக் கடைகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம், வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick