மிஸ்டர் மியாவ்

ரன்வீர் கபூர் - தீபிகா படுகோன் திருமணம், வரும் நவம்பர் மாதம் நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தை இத்தாலியில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். எனவே, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick