"எட்டுவழிச் சாலைக்கு இந்த விதிகளைப் பின்பற்றவில்லை!”

‘‘புது நெடுஞ்சாலை, பழைய சாலை விரிவாக்கம் என எதைச் செய்வ தானாலும் ‘இந்தியன் ரோடு காங்கிரஸ்’ அமைப்பின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த அமைப்பின் கையேட்டில், ‘எப்படியெல்லாம் ஒரு சாலையை அமைக்க வேண்டும்’ என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆனால், சென்னை-சேலம் எட்டுவழி பசுமைச் சாலை இதன்படி அமையவில்லை’’ என்று அண்ணா பல்கலைக்கழக நகரக் கட்டமைப்புப் பொறியியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் குற்றம்சாட்டுகிறார்.

சென்னையில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் இதுபற்றி விரிவாகப் பேசினார் கே.பி.சுப்ரமணியன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்