“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள் | Dayalu Ammal talks about Karunanidhi on 2000 - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

கருணாநிதி 50

ருணாநிதி தி.மு.க தலைவராகப் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். பொது வாழ்வில் அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தமிழகம் அறிந்தவை. தனிப்பட்ட வாழ்வில் அவரின் ரசனைகள் பலவும், குடும்பம் மட்டுமே அறிந்தவை. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மிக அபூர்வமாகவே பத்திரிகையாளர்களிடம் பேசுவார். அப்படி ஓர் அபூர்வமாக, கருணாநிதி பற்றி ஜூ.வி 04.06.2000 இதழில் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் சில இங்கே...   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick