ரகம்ரகமாய் பணிநியமன ஆணைகள்! - லட்சங்களை இழந்த இளைஞர்கள் | Fake appointment order issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ரகம்ரகமாய் பணிநியமன ஆணைகள்! - லட்சங்களை இழந்த இளைஞர்கள்

“எம்எஸ்.சி பி.எட் படிச்சிட்டு, தனியார் ஸ்கூல்ல டீச்சரா வேலை செய்றேன். ஓர் உறவினர் மூலமா சோஃபியா அறிமுகமானாங்க. அதிகாரத் தோரணையுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேசினாங்க. இந்திய உணவுக் கழகத்தில அதிகாரியாக இருப்பதாகவும், அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தர்றதாவும் சொன்னாங்க. மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தேன். விருத்தாசலம் அரசு சேமிப்புக் கிடங்குல பயிற்சி கொடுத்து, பணி நியமன ஆணையையும், அடையாள அட்டையையும் கொடுத்தாங்க. சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் போய் விசாரிச்சப்போ, இவை எல்லாமே போலி எனத் தெரியவந்துச்சு” என வேதனையுடன் சொன்னார் இளந்தீபன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick