மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

‘‘பத்திரிகையாளர்கள் முன்னிலையில், ஸ்ரீரெட்டி தன் நடிப்புத் திறமையை நிரூபித்தால் பட வாய்ப்பு வழங்கத் தயார்’’ என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட ஸ்ரீரெட்டி, தான் டப்ஷ்மாஸ் செய்த வீடியோக்களை, ‘இது லாரன்ஸ் மாஸ்டருக்காக’ என்ற கேப்ஷனுடன் அவ்வப்போது தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார்.

ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு, ‘60 வயது மாநிறம்’ எனப் பெயரிட்டுள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்