“லிஃப்டில் கால் வைக்காமலே போய்விட்டாரே!” | Thiruparangukundaram ADMK MLA Bose passed away - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“லிஃப்டில் கால் வைக்காமலே போய்விட்டாரே!”

ரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது எம்.எல்.ஏ-வை இழந்திருக்கிறார்கள் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி மக்கள். இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஏ.கே.போஸ், ஆகஸ்ட் 2-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். ஏ.கே.போஸ் மரணத்துக்கு அ.தி.மு.க-வினர், தி.மு.க-வினர், தினகரன் அணியினர் எனப் பல தரப்பினரும் பாகுபாடின்றி இரங்கல் தெரிவித்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick