தவித்த விவசாயி... தலையிட்ட ஜூ.வி... உத்தரவிட்ட அமைச்சர்! | Farmer gets Crop loan with Junior Vikatan Intervention - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/08/2018)

தவித்த விவசாயி... தலையிட்ட ஜூ.வி... உத்தரவிட்ட அமைச்சர்!

‘‘என் பேரு நல்லா கவுண்டர். சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் வெட்டுக்காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவன். இங்கு எனக்கு வீடு, விவசாய நிலம் இருக்கு. குழந்தைகள் படிப்புக்காக திருப்பூருக்குக் குடிபோயிட்டேன். ஆதார் அட்டை திருப்பூர் முகவரியில் இருக்கிறதால, எனக்குப் பயிர்க் கடன் கொடுக்க மறுக்கிறாங்க. என்னை மாதிரி நிறைய விவசாயிங்க தவிக்கிறாங்க. விகடன் தலையிட்டுப் பயிர்க் கடன் கிடைக்க வழி செய்யணும்’’ என்று ஜூனியர் விகடன் ஆக்‌ஷன் செல் நெம்பர் 044-66802929-க்குத் தகவல் கொடுத்திருந்தார் ஒருவர்.

[X] Close

[X] Close