“டிஜிட்டல் ரைட்ஸ் கொடுக்கலாம்... ஃபாரீன் ரைட்ஸ் விற்கலாம்!”

தயாரிப்பாளர்களை ஏமாற்றிய வில்லன்

ரிலீஸுக்கு முன்பே திரைப்படங்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடப்படும் ‘பைரசி’ என்ற பிரச்னை, தமிழ் சினிமா துறையின் நீண்டகாலத் தலைவலி. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்றதும், பைரசி தடுப்புப் பிரிவை ஏற்படுத்தினார். அதன் மூலம் பைரசி பிரச்னை தீர்வதற்கு பதிலாக, பைரசி தடுப்புப் பிரிவில் வேலைக்கு வந்த ஒருவரால் பெரும் பஞ்சாயத்து ஆகியிருக்கிறது. அந்த நபர், பல தயாரிப்பாளர்களிடம் பல கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதாகப் பிரச்னை கிளம்பியிருக்கிறது.

இது பற்றி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்