கம்பேரிஸன் கோவாலு! | Funny Ideas to Edappadi Palaniswamy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கம்பேரிஸன் கோவாலு!

‘‘கருணாநிதியை இழந்து வாடும் மாண்புமிகு மு... மு... (ஐயோ, ஃப்ளோவுல வேற எங்கேயோ போகுதே!) அதாவது ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறோம்’’

- இந்த வாரம் எடப்பாடியார் செய்த காமெடி இதுதான். ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோவைப் போலவே வாழும் மாண்புமிகு முதல்வரை ஸ்கிரிப்ட் தாண்டி இயல்பாக, சரியாகப் பேசவைக்க சில யோசனைகள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick