இப்போ இது டாஸ்மாக் டவுன்!

டாஸ்மாக் இல்லாத டவுன் என்ற பெயரைப் பெற்றிருந்த கோவை கருமத்தம்பட்டி பகுதியில், மக்கள் எதிர்ப்பையும் மீறி மீண்டும் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளது தமிழக அரசு.

கருமத்தம்பட்டியில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 12. நெடுஞ்சாலை அருகே இருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, இவற்றில் ஏழு கடைகள் அகற்றப்பட்டன. மீதம் இருந்த ஐந்து கடைகளை, தொடர் போராட்டத்தின்மூலம் மக்கள் அகற்ற வைத்தனர். 06.06.2018 ஜூ.வி-யில் ‘டாஸ்மாக் இல்லாத டவுன்’ என்று இதைப் பற்றி எழுதியிருந்தோம். தமிழக அரசு இப்போது மீண்டும் இங்கு டாஸ்மாக் கடையைத் திறந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்