“நாங்களும் டெல்டாகாரங்கதான்!” - போர்க்கொடி தூக்கும் கடலூர் விவசாயிகள் | Cauvery delta Border issue in Cuddalore - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“நாங்களும் டெல்டாகாரங்கதான்!” - போர்க்கொடி தூக்கும் கடலூர் விவசாயிகள்

“எங்க கிராமம், காட்டுமன்னார் கோவில் வட்டத்துல இருக்கு. காவிரி டெல்டா பகுதியில இருப்பதால, பல சலுகைகள் எங்களுக்கு கிடைச்சது. கடலூர் மாவட்டத்தில் புதுசா ஸ்ரீமுஷ்ணம் வட்டம் உருவாக்கி, அதுல எங்க கிராமத்தைச் சேர்த்துட்டாங்க. இந்தப் புதிய வட்டம், டெல்டா பகுதியில் வராது. அதனால, எங்களுக்குக் கிடைச்சிட்டுவந்த சலுகைகள் இனிமே கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க” என்று குமுறுகிறார்கள் குமாரக்குடி விவசாயிகள்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick