“எங்க நிலத்துல நீதிமன்றம் இருக்கு... எங்களுக்கு நீதி சொல்ல யாருமில்லை!” | Tiruvannamalai land grabbing issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“எங்க நிலத்துல நீதிமன்றம் இருக்கு... எங்களுக்கு நீதி சொல்ல யாருமில்லை!”

திருவண்ணாமலை சோகம்

சேலம்-சென்னை எட்டுவழி பசுமைச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இழப்பீடு தருவோம் என மார்தட்டுகிறது அரசு. இந்தச் சாலைக்காக அதிக நிலங்களை இழக்கவிருப்பவர்கள், திருவண்ணாமலை விவசாயிகள்தான். அவர்கள் சொல்லும் பழைய வரலாறு துயரமானது. ‘‘திருவண்ணாமலை கலெக்டர் ஆபீஸ் கட்ட எங்க நிலத்தையெல்லாம் கொடுத்தோம். 20 வருஷமாச்சு. எங்களுக்குத் தரவேண்டிய இழப்பீட்டை இன்னும் அரசாங்கம் தரலை. சொந்த நிலத்துல குடியிருந்த நாங்க, இப்போ நடுத்தெருவுல நிக்கிறோம்” என்று அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick