கம்பேரிஸன் கோவாலு! | Funny thinking about azhagiri statement - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கம்பேரிஸன் கோவாலு!

ருணாநிதி இறந்த ஒரே வாரத்துக்குள் கோஷ்டி சண்டைக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் அழகிரி. ‘கலைஞரின் விசுவாசிகள் என் பக்கம்தான் நிற்கிறார்கள்’ என்ற அவரின் ஸ்டேட்மென்ட், குபுகுபுவென அரசியல் கட்சிகளிடையே பற்றி எரிகிறது. தி.மு.க-வை விடுங்கள், அழகிரியின் இந்த ஸ்டேட்மென்ட் பற்றி மற்ற கட்சிகளின் மைண்ட்வாய்ஸ் என்னவாக இருக்கும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick