“சுவாசத்துக்காகப் போராடினான் சுதந்திரம்!” | Child rescued from drainage on Independence day - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“சுவாசத்துக்காகப் போராடினான் சுதந்திரம்!”

கஸ்டு 15 காலை... சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரம். தொப்புள்கொடிகூட அறுபடாமல், தாயின் கருப்பை பிசுபிசுப்பும் கதகதப்பும் மாறாத பச்சிளங்குழந்தை ஒன்று சென்னை மாநகரின் கழிவுநீர்க் கால்வாயில் உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சி, பெருங்கூட்டத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது. வெறும் அதிர்ச்சியுடன் அதனைக் கடந்துபோகாமல், அந்தக் குழந்தையைக் காப்பாற்றி, அதற்கு மறுபிறவி கொடுத்திருக்கிறார் கீதா என்ற ஒரு பெண்மணி. அவரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick