ஊழல் குற்றச்சாட்டில் விக்கிரமராஜா! | Scam complaint on Vanigar sangam Vikrama raja - Junior vikatan | ஜூனியர் விகடன்

ஊழல் குற்றச்சாட்டில் விக்கிரமராஜா!

கோடிகளில் சடுகுடு ஆடும் நாடார் சங்க நிர்வாகிகள்

ணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மீது ‘13 கோடி ரூபாய் ஊழல்’ குற்றச்சாட்டைச் சுமத்தி காவல்துறையில் புகார் செய்துள்ளனர் நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க நிர்வாகிகள். பதிலுக்கு, அதே சங்க நிர்வாகிகள்மீது, ‘சங்கப் பணம் 500 கோடி ரூபாயை அபகரிக்கும் நோக்கில், முறைகேடாகக் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்துள்ளார்கள்’ என்று புகார் செய்திருக்கிறார் விக்கிரமராஜா. பதிலுக்குப் பதிலான இந்தச் சடுகுடு ஆட்டத்தைக் கண்டு கிறுகிறுத்துப் போயிருக்கிறது நாடார் சமுதாயம்.

ஏற்கெனவே இவ்விவகாரம் குறித்து ஜூனியர் விகடனில், ‘வில்லங்கம் செய்தாரா விக்கிரமராஜா?’, ‘விக்கிரமராஜாவுக்கு எதிராக வரிசை கட்டும் புகார்கள்’ என்ற தலைப்புகளில் விரிவான கட்டுரைகளை சில மாதங்களுக்குமுன் வெளியிட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick