கம்பேரிஸன் கோவாலு!

#LetsHelp Kerala

ரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது கேரளா. கடவுளின் தேசத்தில் இயற்கை ஆடும் கோரத் தாண்டவத்தால் வீடு, உடைமைகள் என எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறார்கள் மக்கள். இந்த நிலையிலும், கேரள அரசும் மக்களும் பேரிடரை எதிர்கொள்ளும் நிலை வியக்க வைக்கிறது. அதேசமயம் பேரிடரின்போது தமிழக அரசு அதை எப்படி எதிர்கொண்டது என்பதையும் யோசித்துப் பார்க்கவைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick