வெள்ள நீரில் சமையல்... சர்ச்சையில் வேளாளர் கல்லூரி! | Cooking in flood water - Controversy in Erode college hostel - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெள்ள நீரில் சமையல்... சர்ச்சையில் வேளாளர் கல்லூரி!

ல்லூரி விடுதி ஒன்றில் தங்கியிருந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள், காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவிரியில் பொங்கிவரும் வெள்ள நீரைக் கொண்டுவந்து சமையலுக்குப் பயன்படுத்தியதால், இந்தப் பிரச்னை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick