கம்பேரிஸன் கோவாலு! | Funny thinking - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கம்பேரிஸன் கோவாலு!

ண மதிப்பிழப்பின்போது ‘அங்கே எல்லையிலே...’ என ராகமாய் பாட்டுப் பாடிய அதே கோஷ்டி, கேரள வெள்ளத்தின்போது, ‘சபரிமலைக்குள் பெண்களை அனுமதிச்ச சுப்ரீம் கோர்ட்னாலதான் இப்படி’ என முடிச்சுப்போடுகிறது. அவர்களின் விஞ்ஞான அறிவைக் கண்டு கால் நகமெல்லாம் சிலிர்க்க... சரி மேற்கொண்டு கொஞ்சம் தோண்டுவோம் என அகழ்வாராய்ந்ததில் கிடைத்தன பல உண்மைகள். ஒவ்வொரு இயற்கை பேரிடருக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick