மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் மியாவ்

‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தில் அக்‌ஷய் குமாருடன் நடித்த பூஜா ஹெக்டே, ‘அக்‌ஷய் நகைச்சுவையான மனிதர். நடிப்பு, தற்காப்புக்கலை என நிறையக் கற்றுக்கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடன் விளையாடிய கேம்களிலும் அவரேதான் வெற்றி பெற்றார். ஆக, இனி நான் அவருடன் விளையாட மாட்டேன்’ என்ற கேப்ஷனுடன், அவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick