முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட தமிழகம்! | Tamil Nadu is Neglected by Modi Government - Junior Vikatan | ஜூனியர் விகடன்

முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட தமிழகம்!

மோடியின் தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டம்...- ஆனந்த், படம்: ம.அரவிந்த்

முப்பது வருடங்களுக்குப் பின்னோக்கி வீழ்ந்துகிடக்கிறது டெல்டா. முப்படை இருந்தும் எப்படையும் இங்கு எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஒரு தலைமுறையின் உழைப்பு, சேமிப்பு, வாழ்வாதாரம் மொத்தமாக அழிந்துவிட்டது. ஆனாலும், கள்ளமௌனம் காக்கிறது மத்திய அரசு. இப்போது மட்டுமல்ல... எப்போதுமே மத்திய அரசு இயற்கைப் பேரிடர்களுக்கான நிவாரணத் திட்டங்களில் தமிழகத்தை முற்றிலுமாகவே புறக்கணித்துள்ளது. உதாரணத்துக்கு, நாடு முழுக்கப் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 567 இயற்கைப் பேரிடர் பல்நோக்குப் புயல் மையங்களில் ஒன்றுகூட தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதன் விவரங்கள் இதோ...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick