நிர்மலாதேவிக்கு ஜாமீன் மறுக்கப்படுவது ஏன்?

ல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைக்காததால், அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வழக்கில் சிறையில் உள்ள உதவிப் பேராசிரியர் முருகனுக்கும் ஆய்வு மாணவர் கருப்பசாமிக்கும் உயர் நீதிமன்றம் வரை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick