கழுகார் பதில்கள்! - கஜா... காவல்துறை அராஜகம் சரியா?

@ஆர். ஹரிகோபி, புதுடெல்லி.
‘தமிழக வரலாற்றில், பன்வாரிலால் புரோஹித் போன்றதொரு மோசமான கவர்னரைப்  பார்த்ததே இல்லை’ என்று வைகோ கூறியுள்ளாரே?


‘எல்லோரைப் பற்றியும் இப்படி விமர்சித்துவிட்டு, பிறகு அவர்களுடன் சேர்ந்து நின்று போஸ் கொடுக்கும் வைகோ போன்ற அரசியல்வாதியை நாங்கள் பார்த்ததில்லை’ என்று கவர்னர் மாளிகையிலிருந்து அறிக்கை வரவும் வாய்ப்பு உண்டு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick