மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

மிஸ்டர் மியாவ்

தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை நிவேதா தாமஸ், தெலுங்கில் பிஸியாக இருந்தார். பின், அவர் நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் நிவேதா தாமஸ்  குத்தாட்டம் போட்டு, அதைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் செம வைரல்.

[X] Close

[X] Close