ஸ்டெர்லைட் 2.0: தமிழக அரசு... வில்லனா, ஹீரோவா? | National Green Tribunal report about Sterlite - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஸ்டெர்லைட் 2.0: தமிழக அரசு... வில்லனா, ஹீரோவா?

தூத்துக்குடி மக்களின் கறுப்பு நாள் 2018, மே-22. அன்று, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிப் போராடிய மக்கள்மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ‘ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நியாயமற்றது’ என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, அறிக்கை அளித்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick