காவிரி மேலாண்மை வாரியத்தை காலில் போட்டு மிதிக்கிறது மத்திய அரசு!

பொறியாளர் வீரப்பன் விளாசல்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்காகப் போராடினோம். கிடைத்தது. ஆனாலும்,ஆணையத்தின் சில அதிகாரங்கள் சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்டன. சந்தேகப்பட்டதுபோலவே, அந்த ஆணையத்தை மத்திய அரசு மதிக்கவில்லை. இதோ, மேக்கேதாட்டூவில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதற்கான முதல்கட்ட வரைவுத்திட்ட அறிக்கையைத் தயாரிக்க அனுமதி அளித்து, புதிய பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது மத்திய அரசு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick