ஐடியா அய்யனாரு! | Funny Ideas to Political Parties - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஐடியா அய்யனாரு!

மிழக அரசியலில் குழப்பக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. வழக்கம்போல வைகோதான் வைரல். தேர்தல் நெருங்க நெருங்க இது இன்னமும் சூடுபிடிக்கும். இப்படி சண்டையும் சச்சரவுமாக இருந்தால் கட்சிகள் எப்போது கூட்டணி வைப்பது,  எப்போது மக்களைக் கவர்வது... அதன்பின் எப்போது ஆட்சியைப் பிடிப்பது? இந்த வேலைகள் சுளுவாக முடிய கட்சிகள் சிலபல நடிகர்களைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick