அனிதா சுயசரிதை படம் எடுப்பது பி.ஜே.பி ஆதரவாளர் - தடைபோடும் தந்தை | Anitha's Father Sanmugam interview about anitha movie - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அனிதா சுயசரிதை படம் எடுப்பது பி.ஜே.பி ஆதரவாளர் - தடைபோடும் தந்தை

ருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு, நீட் தேர்வினால் நிறைவேறாமல் போய்விட்டது என்பதால் உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது. அந்தப் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார் அனிதாவின் தந்தை சண்முகம். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick