மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/12/2018)

மிஸ்டர் மியாவ்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘பிளாக் ஷீப்’ டீம் இயக்கத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஷிரின் கான்ச்வாலா என்பவர் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். காமெடியுடன் கலந்து சமூக அக்கறையுள்ள கருத்துகளையும் படத்தில் சொல்லவிருக்கின்றனர்.

[X] Close

[X] Close