“தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்!” | Divakaran interview about Jayalalitha and ADMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/12/2018)

“தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்!”

திவாகரன் அதிரடி...

ரி... இதேரீதியிலான கேள்விகளுக்கு திவாகரன் என்ன பதில் சொல்கிறார்... அதையும் பார்ப்போம்!

“ஜெயலலிதா, கடைசிக் காலத்தில் அரசியலைவிட்டு விலக நினைத்தாரா?”

“உடல் நலம் சரியில்லாமல் அவர் இருந்தார். அரசியலை விட்டு விலகும் எண்ணம் அவருக்கு இல்லைதான். ஆனாலும், ‘அரசியலைவிட்டு விலகப்போகிறேன்; எனக்கு அரசியல் வேண்டாம்’ என்று தினம்தோறும் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடன் இருந்த சிலர், பயங்கரமாகக் கூத்தடித்துக் கொண்டிருந்தனர். ஒருவேளை அவர்களை எச்சரிக்கவே இதுபோன்று அவர் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close