மிஸ்டர் மியாவ்

அமலாபால் நடித்துவரும் ‘ஆடை’ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இம்மாதம் சென்னையில் தொடங்கும் ஷூட்டிங், வரும் ஜனவரியில் நிறைவடைகிறதாம்.

தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘கவச்சம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள காஜல் அகர்வால், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’-வில் நடிக்கத் தயாராகி வருகிறார். இதன் ஷூட்டிங் இம்மாதம் 14-ம் தேதி தொடங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick