பி.ஜே.பி-க்கு ‘பிரசாதம்’ கிடைக்கவில்லை!

பரிமலை ஐயப்பன் கோயிலுக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்த பினராயி விஜயன் அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டம் நடத்திவந்த பி.ஜே.பி-க்கு, உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick