ஆஹான்

 

விஷ்வா விஸ்வநாத்
சட்டுன்னு... “அதே கண்கள்” பட போஸ்டரோன்னு நினைச்சுட்டேன்.

 Varavanai Senthil Kumar
கண்ணெல்லாம் ஒரு பக்கம் கலங்கட்டும்..ப்ளக்ஸில் ஜெயலலிதா போட்டோ எங்கய்யா?

 பிரதாபன் ஜெயராமன்
சிலைக்கூட உருப்படியாக வைக்கவில்லை.
இரண்டாண்டு கழிந்தும் நினைவிடம்கூட முற்றுபெறவில்லை..
ஜெ-விற்கு ஆழ்ந்த இரங்கல்!

 Aadhavan Dheetchanya

“தாமரை மலர்ந்தே...”
-யாரும்மா அங்கே பழைய பேப்பர் படிக்கிறது?

 Mathukkur Ramalingam

ஜெயலலிதா நினைவு நாளில் அ.தி.மு.க மன்றத்தில் ஒலிபரப்பான பாடல்களில் ஒன்று...
‘என் தாய் எனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...’

 Shaji Chellan Lawyer
சாட்சிகளைக் கொல்கிறார்கள்...
போலீசைக் கொல்கிறார்கள்....
நீதிபதிகளைக் கொல்கிறார்கள்....
எங்கே செல்கிறது என் தேசம்...??

 Iyan Karthikeyan

அவர் டெல்டாவுக்கு வர அங்க என்ன ப்ரியங்கா சோப்ரா கல்யாணமா நடக்குது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick