மிஸ்டர் மியாவ்

டிப்பதைத் தாண்டிப் பாடுவதிலும் கெட்டிக்காரர், நடிகை அதிதி ராவ். ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகையான இவர், ரஹ்மான் கான்சர்ட்களில் பாடியிருக்கிறார். இப்போது முதல்முறையாக ஒரு படத்துக்காகப் பாடியிருக்கிறார். ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அவருடன் சேர்ந்து பாடியுள்ள அதிதி ராவ், அந்த அனுபவத்தைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick