ஸ்தம்பித்த ‘ஸ்விக்கி’ - திண்டாடிய வாடிக்கையாளர்கள்!

‘ஸ்விக்கி’, ‘உபர் ஈட்’ செயலிகள் மூலம் உணவு வகைகளை ஆர்டர் செய்து அலுவலகத்துக்கோ,  வீட்டுக்கோ வரவழைத்து உண்பவர்கள் லட்சக்கணக்கில் பெருகிவிட்டார்கள். இந்தச் சூழலில் சென்னையில், கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் ‘ஸ்விக்கி’யின் செயலியில் திடீரெனத் திண்டாட்டம். உணவு ஆர்டர்  செய்ய முடியவில்லை. பின்னணியில் விசாரித்தால் அங்கு பணியாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick