தப்பாகப் பேசிய ஆசிரியர்கள்... தற்கொலைக்கு முயன்ற மாணவி!

சிவகங்கையில் பள்ளிக்கூடத்துக்கு அண்ணனுடன் வந்த ஒரு பள்ளி மாணவியிடம், ‘அவர் உன் காதலனா?’ என்று கேட்டு ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால், அந்த மாணவி தற்கொலைக்கு முயன்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சிவகங்கை ராகினிப்பட்டியில் உள்ளது சாம்பவிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. கடந்த ஆண்டு வருமானவரித் துறை சோதனை, பள்ளி நிர்வாகி சேகர்மீது பாலியல் குற்றச்சாட்டு என்று பல்வேறு சர்ச்சைகளில் அந்தப் பள்ளி சிக்கிவரும் நிலையில், கடந்த மாதம் சௌமியா என்ற மாணவி, வீண்பழி சுமத்தப்பட்டு எலி மருந்து அருந்தி இறந்துபோனார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick