மிஸ்டர் மியாவ்

‘கீதா கோவிந்தம்’ படத்துக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்துவருகிறது. ‘இன்கேம் காவாலே’ பாடலுக்குப் பிறகு, இந்தப் படத்திலும் ஒரு நச் பாடல் இருக்கிறதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick