விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதை... டி.வி சீரியலா, திரைப்படமா?

நடிகர் மாதவனுக்கு முட்டுக்கட்டை

ஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை ஓர் ‘த்ரில் சஸ்பென்ஸர்’ திரைப்படத்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டது. இப்போது, அவரது வாழ்க்கையைப் படமாக்கும் விவகாரத்தில் அதிரடிக் காட்சிகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன.

ராக்கெட் ரகசியங்களை அந்நிய நாட்டுக்கு விற்க முயன்றார் என்று இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன்மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால், இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று அறிக்கைத் தாக்கல் செய்தது. அதையடுத்து வழக்கிலிருந்து அவரை விடுவித்த நீதிமன்றம், அவருக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick