கழுகார் பதில்கள்! - எல்லோருக்கும் வீடு... கிருஷ்ணம்மாள் சபதம்!

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
‘தமிழகத்தில் உள்ள 3,000 ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்’ என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளாரே?


‘பேரு வெச்சியே... சோறு வெச்சியா?’ என்கிற வசனம்தான் நினைவுக்கு வருகிறது. முதலில், ‘சோறு’ வைத்தால்தானே, ‘பேரு’ வைப்பதற்கு உயிர் இருக்கும் என்பதை எப்போதுதான் உணரப்போகிறோமோ?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick