அரியணை ஏறும் ஐவர்!

- சக்திவேல்

ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அந்த மாநிலங்களில் புதிய முதல்வர்கள் பதவியேற்கிறார்கள்.

மத்தியப் பிரதேச முதல்வராக, காங்கிரஸின் மூத்த தலைவர் கமல்நாத் பதவியேற்றிருக்கிறார். அவர், அரை நூற்றாண்டு அரசியல் அனுபவம் வாய்ந்தவர். பி.ஜே.பி-யின் சவுகானைச் சரித்ததில், கமல்நாத்தின் தேர்தல் வியூகங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. காங்கிரஸின் ‘இந்துத்துவ’ அரசியலை, மிக சாதுர்யமாக முன்னெடுத்த கமல்நாத் தான், ராகுலின் கோயில் பயணங்களுக்குப் பின்னால் இருந்தவர். அதே சமயம், சிறுபான்மையினர் வாக்குகளும் சிதறிப்போகாத அளவுக்கு அவரது வியூகங்கள் இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick