ஐடியா அய்யனாரு!

ருத்துவமனை டிபன் பில்தான் இப்போது ஹாட் டாபிக். நிலாவில் வடை சுட்ட பாட்டியை வைத்தே விவசாயம் பார்த்து அரிசி எடுத்து, சேட்டிலைட்டில் வைத்து மாவை அரைத்தால்கூட இட்லி இவ்வளவு விலைக்குப் போகாது. 75 நாள்களுக்கு 1.17 கோடி ரூபாய் மொய்விருந்து தீட்டியிருக்கிறார்கள். விசாரித்துப் பார்த்தால் இன்னும் சிலபல செலவுகள் வெளியே வருகின்றன!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick