கழுகார் பதில்கள்! - காந்தியைப் புறக்கணித்த கானா பல்கலை.

@ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி.
‘பி.ஜே.பி-யில் இருக்கும் சிலர், பேச்சைக் குறைக்க வேண்டும்’  என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். யார் அந்தச் சிலர்?


உண்மையில், ‘பலர்’  என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ‘சிலர்’  என்று கூறியிருப்பதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. ‘அடுத்து பி.ஜே.பி ஆட்சி அமைத்தால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதமர் சாய்ஸ்... நிதின் கட்கரி’  என்று பேச்சு நிலவும் சூழலில், அதுவும் ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பேசியிருப்பது... திட்டமிட்ட பேச்சே. அது குறிப்பிட்ட இருவரைப் பற்றி என்றுதான் தோன்றுகிறது. யார் அந்த இருவர் என்று உங்களால் யூகிக்க முடியாதா என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick